Thursday, September 8, 2022

சுலபமான ஜிமெயில் சீக்ரெட்ஸ் மற்றும் ஷார்ட்கட்ஸ்

 


சுலபமான ஜிமெயில் சீக்ரெட்ஸ் மற்றும் ஷார்ட்கட்ஸ் 


நீங்கள் புதிய ஜிமெயில் கணக்கு துவங்போது உங்களுக்கு பிடித்த பெயரில் உங்கள் அடையாள முகவரி கிடைக்கவில்லையா?


இதோ உங்களுக்கு சில யோசனைகள் :


நீங்கள் விரும்பும் முகவரி : 


ramkumar@gmail.com 


ஆனால், இந்த முகவரி கிடைக்காத பட்சத்தில் உங்களுக்கு சில யோசனைகள்,


r.amkumar@gmail.com

ra.mkumar@gmail.com

ram.kumar@gmail.com


இவ்வாறு பல விதங்களில் முயற்சி செய்யலாம்.


உங்கள் பெயருடன் சில வார்த்தைகளை சேர்த்து முயற்சிக்கலாம் :


ramkumarbusinessmail@gmail.com

ramkumarpersonalmail@gmail.com

ramkumarspammail@gmail.com

ramkumarbankmail@gmail.com


ஜிமெயில் ஷார்ட்கட்ஸ்:


நீங்கள் உங்கள் கீபோர்டில் ,


  • g யை அழுத்தியவாறு i ஐ யும் சேர்த்து அழுத்தினால் இன்பாக்ஸ் -க்கு (inbox) செல்லும்


  • g யை அழுத்தியவாறு s ஐ யும் சேர்த்து அழுத்தினால் ஸ்டார்டு மெஸேஜ் -க்கு (starred messages) செல்லும்


  • g யை அழுத்தியவாறு t ஐ யும் சேர்த்து அழுத்தினால் சென்ட் மெஸேஜ்-க்கு (sent messages) செல்லும்


  • g யை அழுத்தியவாறு d ஐ யும் சேர்த்து அழுத்தினால் ட்ராப்ட் மெஸேஜ் -க்கு (draft messages) செல்லும்


  • g யை அழுத்தியவாறு a ஐ யும் சேர்த்து அழுத்தினால் ஆல் மெயில்-க்கு (all mail) செல்லும்


  • g யை அழுத்தியவாறு c ஐ யும் சேர்த்து அழுத்தினால் கான்டாக்ட்ஸ்-க்கு (contacts) செல்லும்.

No comments:

Post a Comment