Friday, September 2, 2022

BCA , BSC பட்டதாரிகளுக்கு விப்ரோ நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு !!!

இந்தியாவின் ஐடி சேவைகளை வழங்கும் நிறுவனமான விப்ரோ, விப்ரோ ஒர்க் இன்டகிரேட்டட் லேர்னிங் புரோகிராம் (WILP) திட்டம் 2022 இன் கீழ் 2021 மற்றும் 2022 ஆம் அண்டுகளில்  பட்டம் பெற்ற  BCA மற்றும் BSc மாணவர்களிடமிருந்து விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது .

                      

Wipro’s Work Integrated Learning Program (WILP)

ஒர்க் இன்டகிரேட்டட் லேர்னிங் புரோகிராம் (WILP) என்பது ஒரு தனித்துவமான லேர்னிங்-இன்டகிரேட்டட் திட்டமாகும், இது BCA மற்றும் B.Sc மாணவர்களுக்கு விப்ரோவில் ஒரு குறிப்பிடத்தக்க பணியை  உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது, அதே நேரத்தில் விப்ரோவின் நிதியுதவியுடன் இந்தியாவில் உள்ள முதன்மையான கல்வி நிறுவனத்தில் எம்.டெக் படிக்கவும் முடியும் .

இந்தப் பணிக்கான ஆன்லைன் பதிவு செயல்முறை தற்போது திறக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யலாம்.

Eligibility Criteria

  • 10th Standard: Pass
  • 12th Standard: Pass
  • Graduation – 60% or 6.0 CGPA and above as applicable by the University guidelines

Year of Passing: 2021, 2022

Qualification

  • Bachelor of Computer Application – BCA
  • Bachelor of Science- B.Sc. Eligible Streams-Computer Science, Information Technology, Mathematics, Statistics, Electronics, and Physics

Compensation & Benefits

CTC: INR 15,488.00 per Month

Salary Break-up / Additional Info:

  • 1st year STIPEND – 15,000 + 488 (ESI) + Joining Bonus of 75k
  • 2nd year STIPEND – 17,000 + 553 (ESI)
  • 3rd year STIPEND – 19,000 + 618 (ESI)
  • Fourth Year : 23,000

Post the completion of the program, the designation will be Senior Project Engineer and compensation will range from INR 6,00,000 P.A onwards depending on performance.

Application Deadline: 10 September 2022 11:59 PM

Additional Criteria

  • Open school or distance education is allowed for 10th & 12th only
  • One Backlog is allowed at the time of the Assessment Stage
  • Candidates are expected to clear the backlogs along with the 6th semester.
  • Mandatory to have studied Core Mathematics as one subject in Graduation.
  • Business Maths & Applied Maths will NOT be considered as Core Mathematics in Graduation.
  • Max 3 years of GAP in education allowed (between 10th to commencement of graduation)
  • No Gaps are allowed in Graduation. Graduation should be completed within 3 years from the start of graduation.
  • Should be an Indian Citizen or should hold a PIO or OCI card, in the event of holding a passport of any other country.
  • Bhutan and Nepal Nationals need to submit their citizenship certificate.
  • Candidates will be invited for the test process, who have completed 3 months cool-off period from the previous assessment
  • Admission to M. Tech degree will be subjected to the prevailing criteria and conditions as defined by the UGC Guidelines at the time of enrollment

Wipro added over 15,000 employees in the first quarter of this fiscal with a total headcount of 258,574 employees on June 30, 2022, which was 243,128 in the previous quarter, on March 31, 2022.

                                    APPLY NOW !


No comments:

Post a Comment